COLLECTION – (Faculty Publications 2025-2026)

Titleதிருக்குறளில் தொழில் மேம்பாடு
Author(s)முனைவர் ந. ஜெயசுதா
Fileதிருக்குறளில்-தொழில்-மேம்பாடு-1.pdf
Abstract

திருக்குறளில் பல தொழில்கள் பற்றி திருவள்ளுவர் பேசுகின்றார். சில தொழில்கள் பற்றி வெளிப்படையாகவும், இன்னும் சில தொழில்கள் பற்றி குறிப்பாலும் உணர்த்துகின்றார். உழவு, வாணிகம், அரசுப்பணிகள், கைத்தொழில்,ஏவல் தொழில்கள், படைத்தொழில்கள், மருத்துவம். புலமை, சிற்பம், ஓவியம் . இசைக்கருவிகள், சுட்டிடத்தொழில்கள் என இன்னும் பல வகையான தொழில் குறிப்புகளைப்பற்றி எடுத்துக்காட்டியுள்ளார். இத்தொழில்களில் முக்கியமான தொழிலாகக் கருதப்படும் உழவுத்தொழில் குறித்து ஆய்வதாக அமைகின்றது.

திறவுச்சொற்கள்: உழவு, வேளாண்மை, தொழில் மேம்பாடு, திருக்குறறள், உழவன். கொடையாளன், பண்புடையவன்