
Abstract
திருக்குறளில் பல தொழில்கள் பற்றி திருவள்ளுவர் பேசுகின்றார். சில தொழில்கள் பற்றி வெளிப்படையாகவும், இன்னும் சில தொழில்கள் பற்றி குறிப்பாலும் உணர்த்துகின்றார். உழவு, வாணிகம், அரசுப்பணிகள், கைத்தொழில்,ஏவல் தொழில்கள், படைத்தொழில்கள், மருத்துவம். புலமை, சிற்பம், ஓவியம் . இசைக்கருவிகள், சுட்டிடத்தொழில்கள் என இன்னும் பல வகையான தொழில் குறிப்புகளைப்பற்றி எடுத்துக்காட்டியுள்ளார். இத்தொழில்களில் முக்கியமான தொழிலாகக் கருதப்படும் உழவுத்தொழில் குறித்து ஆய்வதாக அமைகின்றது.
திறவுச்சொற்கள்: உழவு, வேளாண்மை, தொழில் மேம்பாடு, திருக்குறறள், உழவன். கொடையாளன், பண்புடையவன்
Files
Details
- Date
- 2025
- Language
- Tamil
- Related link (publisher page, OPAC…)
- ngmclibrary.in/item/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae/
- Collection
- Journal Articles
Cite this item
Jayasudha, N. (2025). திருக்குறளில் தொழில் மேம்பாடு. . https://ngmclibrary.in/handle/ngmcl/2026/00532
Jayasudha, N. “திருக்குறளில் தொழில் மேம்பாடு.” , 2025. https://ngmclibrary.in/handle/ngmcl/2026/00532.
Jayasudha, N. “திருக்குறளில் தொழில் மேம்பாடு.” (2025). https://ngmclibrary.in/handle/ngmcl/2026/00532.